முதற் பக்கம்

Wikimedia multilingual project main page in Tamil
விக்கிமீடியா பொதுவகம்
எவரும் பங்களிக்கக்கூடிய கட்டற்ற பயன்பாடு கொண்ட ௧௦,௫௯,௫௫,௯௦௫ ஊடகக் கோப்புகளின் தரவுத்தளம்.
இன்றைய ஊடகம்
American drama silent film from 1922, directed by Erich von Stroheim and Gustav Machatý.
 

+/− (ta), +/− (en)

பங்குபெறல்
உலாவுதல்?
தயவுசெய்து இப்பக்கத்தின் மேலே உள்ள தேடுபெட்டியையோ வலப்பக்கத்தில் உள்ள இணைப்புகளையோ பயன்படுத்தவும். தயங்காமல் ஊட்டங்களுக்குச் சந்தாதாரர் ஆகுங்கள்.
பயன்படுத்துதல்?
கட்டற்ற உரிமத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, எங்களது மறுபயன்பாட்டு வழிகாட்டியைப் படிக்கவும். மேலும் தேவையான படத்திற்கு வேண்டுகோளும் விடுக்கலாம்.
கண்டறிதல்?
அடையாளங்காண முடியாதவற்றின் பட்டியலைப் பார்க்கவும். நீங்கள் அறிந்த ஒன்றைக் கண்டால், அதன் பேச்சுப் பக்கத்தில் குறிப்பெழுதவும்.
உருவாக்கல்?
உங்களது சொந்த ஆக்கத்தைக் கொண்டு பங்களிப்பதைப் பற்றிய எங்களது கையேட்டைப் படிக்கவும்.
மேலும்!
Discussion?
See the list of discussion pages.
இத்திட்டத்திற்கு பங்களிப்பதற்கான மேலதிக வழிகளை அறிய, சமுதாய வலைவாசலைப் பார்க்கவும்.
மாதாந்திர புகைப்படம் எடுக்கும் போட்டி
சில படங்களை எடுத்து எங்களது மாதாந்திர கருப்பொருள் புகைப்பட போட்டியில் பதிவேற்றுங்கள். நீங்கள் இதில் உத்வேகம் பெற்று புதிய தலைப்புகளில் புகைப்படங்கள் எடுக்க முயற்சிக்கலாம்! இந்த போட்டிகளைப் பற்றி மேலும் அறிய
சிறப்பானவை

இதுவே உங்களது முதல் வருகையெனில், நீங்கள் காட்சிப்படுத்தப்பட்ட படிமங்கள், தரமான படிமங்கள் அல்லது மதிப்புமிகு படிமங்கள் ஆகியவற்றுடன் தொடங்கலாம். எங்களது மிகவும் தேர்ந்த பங்களிப்பாளர்களின் ஆக்கங்களை எங்கள் படக்கலைஞர்களைச் சந்திக்கவும் என்ற பக்கத்தில் காணலாம். மேலும் எங்களது விளக்கப்படக் கலைஞர்களையும் சந்திக்கவும்.

உள்ளடக்கம்